Wednesday, November 26, 2025
26.1 C
Colombo
செய்திகள்உலகம்எலான் மஸ்க் வசமானது ட்விட்டர்

எலான் மஸ்க் வசமானது ட்விட்டர்

சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் நிலை செல்வந்தரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கியுள்ளார்.

நியூயோர்க் டைம்ஸ் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் ட்விட்டரின் உரிமையாளரானார் என தெரிவித்துள்ளது.

மேலும் ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளான பராக் அகர்வால் மற்றும் நெட் செகல் உள்ளிட்டவர்களை பணிநீக்கம் செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles