Friday, March 27, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளியாகும்

O/L பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளியாகும்

2021ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

விடைத் தாள்களை ஆராயும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles