Saturday, January 31, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசிய பூங்காக்களுக்குள் தனியார் வாகனங்கள் பிரவேசிக்க தடை

தேசிய பூங்காக்களுக்குள் தனியார் வாகனங்கள் பிரவேசிக்க தடை

சஃபாரி வழிகாட்டுதல் இன்றி எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

யால சரணாலயத்திற்குள் உட்பிரவேசித்து விலங்குகளுக்கு சிலர் இடையூறு விளைவித்த சம்பவத்திற்கு பின்னர், இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், யால சரணாலயத்திற்குள் பிரவேசித்து விலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சட்டவிரோதமாக செயற்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles