Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய பாதீடு அடுத்த மாதம்

புதிய பாதீடு அடுத்த மாதம்

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முற்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை அடுத்த மாதம் 14ஆம் திகதி பிற்பகல் 1.30க்கு சமர்ப்பிக்கப்படும்.

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles