Saturday, January 31, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பின் சில பகுதிகளுக்கு இன்றிரவு நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்றிரவு நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய கொழும்பு 02,03,04,05,07,08 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று இரவு 10 மணி முதல் 12 மணி வரையிலான இரண்டு மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles