செய்திகள்உள்நாட்டுகளனிதிஸ்ஸ மின் நிலையத்தில் கோளாறு

களனிதிஸ்ஸ மின் நிலையத்தில் கோளாறு

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட கால திருத்தத்தின் பின்னர் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பித்துள்ள களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை மீளமைக்கும் பணியில் மின் பொறியியலாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles