யால சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யால பூங்காவின் பொறுப்பதிகாரி மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார்.
அன்றைய தினம் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் 7 ஜீப்கள் வனவிலங்குக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இன்று திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.