Tuesday, April 14, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் 30% ஆல் அதிகரிப்பு?

மின் கட்டணம் 30% ஆல் அதிகரிப்பு?

மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 15ஆம் திகதி முதல் மின்சார கட்டணத்திற்காக 2.56 ரூபா சமூக பாதுகாப்பு வரியாக அறவிடப்பட்டுள்ளதாக ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles