Saturday, May 10, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலினியின் மற்றுமொரு மோசடி அம்பலமானது

திலினியின் மற்றுமொரு மோசடி அம்பலமானது

திலினி பிரியமாலியின் திகோ குழுமம் நடத்தப்படும் உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியின் உரிமையாளருக்கு சுமார் ஒரு கோடி ரூபா வாடகை செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது.

அத்துடன், அவர் கதிர்காமத்திற்கு ஹெலிகொப்டரில் சென்றுள்ளதாகவும், ஒவ்வொரு பயணத்திற்கும் 10 இலட்சத்திற்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான திலினி பிரியமாலிக்கு எதிராக கிடைக்கப்பெற்ற 11 முறைப்பாடுகள் தொடர்பில் கிரிஷ் குழுமத்தின் பணிப்பாளர் எனக் கூறும் ஜானகி சிறிவர்தனவிடம் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles