Wednesday, December 24, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகல்வெவ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி

கல்வெவ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி

அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சபையின் ஏற்பாட்டாளர் வணக்கத்துக்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தங்காலை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles