Saturday, November 16, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது - அமைச்சர் கஞ்சன

அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது – அமைச்சர் கஞ்சன

பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முன்னர் உரிய முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளுக்கு முறையான கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles