Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்விளையாட்டுT20 இல் பங்கேற்கும் 3 இலங்கை வீரர்கள்

T20 இல் பங்கேற்கும் 3 இலங்கை வீரர்கள்

இலங்கை வீரர்கள் 3 பேர் அவுஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல வீரர்கள் உபாதைக்கு உள்ளாதியுள்ளதால், குறித்த வீரர்கள் T20 உலகக் கிண்ண அணியின் மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷ பத்திரன, அசித்த பெர்னாண்டோ மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரே இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாளைய போட்டியில் பெத்தும் நிஸ்ஸங்கவும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles