Saturday, May 10, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை குடும்பம்

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை குடும்பம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலநூற்றுக்கணக்கானோர் படகுமூலம் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

அந்தவகையில் இன்று காலை திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளனர்.

தமிழக பொலிஸார் அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles