Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுக்ரிப்டோ நாணயங்கள் சட்டப்பூர்வமாக்கப்படுமா?

க்ரிப்டோ நாணயங்கள் சட்டப்பூர்வமாக்கப்படுமா?

இலங்கையில் க்ரிப்டோ நாணயங்களை சட்டப்பூர்வமாக்குவது குறித்து பரிசீலிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால், க்ரிப்டோ நாணயங்களை சட்டப்பூர்வமாக்குவதால் மாத்திரம்  நாட்டை முன்னேற்ற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளிநாட்டு முதலீடுகளினாலேயே எந்த ஒரு நாடும் வளர்ச்சியடைந்தது என கூறிய அவர், கடன்களால் அல்ல எனவும் தெரிவித்தார்.

இணையவழி ஊடாக நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு  கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles