செய்திகள்உள்நாட்டுமின்சாரத் துறை சீர்திருத்தங்கள் சமர்ப்பிப்பு

மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் சமர்ப்பிப்பு

மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இதனை அவர் தனது டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்

குறித்த அறிக்கையை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் கையளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதத்துக்குள் சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles