Monday, September 15, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு22 ஆவது திருத்தத்துக்கு விக்கி ஆதரவு

22 ஆவது திருத்தத்துக்கு விக்கி ஆதரவு

22 ஆவது திருத்தத்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 22 ஆவது அரசமைப்பு திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘எவ்வாறான குறைபாடுகள் காணப்பட்டாலும் இந்தச் சட்டமூலம் உண்மையில் சரியான பாதையில் செல்வதற்கான முதலடியாக இருக்கும். இதற்கு எதிராக வாக்களிப்பது இருக்கும் நிலைமையை மேலும் எடுத்துச் செல்வதற்கு காரணமாக இருக்கலாம் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles