Sunday, November 17, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

புதிய ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

வரி செலுத்துதலின் அடிப்படையில் புதிய ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சமூக பாதுகாப்பு சபையின் ஊடாக தொழில்முனைவோர், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு உரிய புதிய ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, உரிய நேரத்தில் வரி செலுத்தும் பட்சத்தில் தொழில்ரீதியிலான அபாயத்தின் அடிப்படையில் இந்த முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles