Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசெவ்வாய்க்கிழமையன்று நிலக்கரி கப்பல் இலங்கைக்கு

செவ்வாய்க்கிழமையன்று நிலக்கரி கப்பல் இலங்கைக்கு

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிலக்கரி கப்பல் ஒன்று நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.

தாம் முன்னர் ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனத்திலிருந்தே இந்த நிலக்கரி இருப்புக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்படி, நிலக்கரி தட்டுப்பாடு இன்றி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை இயக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles