Wednesday, April 15, 2026
30.6 C
Colombo
செய்திகள்உலகம்இங்கிலாந்தின் பிரதமர் பதவி ரிஷிக்கு?

இங்கிலாந்தின் பிரதமர் பதவி ரிஷிக்கு?

இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் கடும் அரசியல் நெருக்கடியை அவர் சந்தித்து வந்தார்.

இதனால் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில், நடைபெற்ற தேர்தலில் பிரதிவாதியான ரிஷி சுனக்கை வீழ்த்தி இங்கிலாந்து பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்றார்.

அவர் தற்போது பதவி விலகியதை அடுத்து, இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் இன்னும் ஒரு வாரத்தில் தேர்வு செய்யப்படுவார் என ஆளும் கட்சி கூறிய நிலையில் ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக் கண்டிப்பாக இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles