Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரித்தானிய பிரதமர் பதவி விலகினார்

பிரித்தானிய பிரதமர் பதவி விலகினார்

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் கடும் அரசியல் நெருக்கடியை அவர் சந்தித்து வந்தார்

இந்த நிலையிலேயே அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அவர் 44 நாட்களே பிரதமர் பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து புதிய பிரதமர் அடுத்த வாரத்தில் தெரிவுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles