Saturday, July 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலைகளுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படாது

பாடசாலைகளுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படாது

நீர் கட்டணம் செலுத்தப்படாத பாடசாலைகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேற்கொண்டிருந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.

இது குறித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நீர்வழங்கல் சபையின் தலைவருடன் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் பாடசாலைகளின் நீர் கட்டணத்தை செலுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நீர்வழங்கல் சபையின் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய நீர் கட்டணம் செலுத்தப்படாத பாடசாலைகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்கும் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles