செய்திகள்உள்நாட்டுமுதலைக்கு இரையான வயோதிபப் பெண்

முதலைக்கு இரையான வயோதிபப் பெண்

மாணிக்க கங்கையில் நீராடச் சென்ற 75 வயதுடைய பெண் ஒருவர் முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகளின் உதவியுடன் மாணிக்க கங்கையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் முதலையின் பிடியில் இருந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles