செய்திகள்உள்நாட்டுபுலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க வேண்டும் - கல்வி அமைச்சர்

புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க வேண்டும் – கல்வி அமைச்சர்

பல்லைக்கழக மாணவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற புலமைப்பரிசில் தொகையை மும்மடங்கேனும் அதிகரிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles