Wednesday, June 24, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுனர்வாழ்வு சட்டமூலம் குறித்த உச்ச நீதிமன்றின் தீர்ப்பு

புனர்வாழ்வு சட்டமூலம் குறித்த உச்ச நீதிமன்றின் தீர்ப்பு

புனர்வாழ்வு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் வியாக்கியானமளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற வியாக்கியானம் இன்று நாடாளுமன்றில் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.

இதன்படி இந்த சட்ட மூலம் அரசியல்யாப்பின் 112 (1) சரத்துக்கு முரணானதாகும்.

இதனை நிறைவேற்ற அரசியலமைப்பின் 84 (2) வது பிரிவின்படி விசேட பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles