Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமொட்டு கட்சி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடையும் - சாகர காரியவசம்

மொட்டு கட்சி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடையும் – சாகர காரியவசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தேர்தலை ஒத்திவைக்க எவருக்கும் தமது கட்சியின் ஆதரவை வழங்கப் போவதில்லை எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் எமக்கு தேவையான வாக்குகளை வழங்குவார்கள் என்றும், எமது கட்சி அதிக வாக்குகளை பெற்று வெற்றி அதிக வாக்குகளை பெற்று என தாம் உறுதியாக நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles