Thursday, February 19, 2026
26.1 C
Colombo
அரசியல்மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்களை ஈர்க்கும் UNP?

மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்களை ஈர்க்கும் UNP?

தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேட்சையாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது தொடர்பில் மத்தியஸ்தகராக செயற்படுவதாகவும், அவர் அண்மையில் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிக்கும் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகளை வகிக்கும் கொழும்பு, கம்பஹா, கண்டி, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் பலரை அவர் சந்தித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles