செய்திகள்உள்நாட்டுஹர்ஷ வகித்த பதவி மீண்டும் சரித்தவுக்கு

ஹர்ஷ வகித்த பதவி மீண்டும் சரித்தவுக்கு

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்ததையடுத்து, வெற்றிடமாகவுள்ள கூட்டுறவுக் குழுவின் உறுப்பினர் பதவிக்கு பேராசிரியர் சரித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (18) நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போதே பிரதி சபாநாயகர் இதனை அறிவித்தார்.ஹர்ஷ வகித்த பதவி மீண்டும் சரித்தவுக்கு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles