Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
செய்திகள்வணிகம்அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி மேலும் அதிகரிப்பு

இன்றைய நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 260 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நாட்டின் முன்னணி வங்கிகள் சில தமது இணையத்தளங்களில் குறிப்பிட்டுள்ளன.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை எதிர்வரும் 7ஆம் திகதி குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை டொலரின் விற்பனை விலையை 202.99 ரூபாவாக பேணி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles