Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு உதவுவதாக பரிஸ் கிளப் உறுதி

இலங்கைக்கு உதவுவதாக பரிஸ் கிளப் உறுதி

22 கடன் வழங்கும் நாடுகளின் குழுவான பரிஸ் கிளப், தற்போதைய கடன் நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹானுடனான சந்திப்பின் போது பாரிஸ் கிளப்பின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸ் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

ஏற்கனவே பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles