எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் எரிபொருள் விலையை மக்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப நிர்வகிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.