Tuesday, July 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலை காரணமாக நால்வர் மரணம் - பல குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நால்வர் மரணம் – பல குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

மேலும் 264 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

  • மரணங்கள் – 04
  • மாவட்டங்கள் – 11
  • பாதிக்கப்பட்ட குடும்பங்கள் – 5,212
  • பாதிக்கப்பட்ட நபர்கள் – 21,888
  • பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் – 117
  • முழுமையாகச் சேதமடைந்த வீடுகள் – 2

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles