இரசாயன தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதலுக்கான களத்தை ரஷ்யா தயார் செய்து வருவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் கொடூர முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.