Saturday, September 20, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை புறக்கணித்த சிபெட்கோ

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை புறக்கணித்த சிபெட்கோ

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் உள்ள முறைகேடுகளை இரண்டு வாரங்களுக்குள் நீக்குவதற்கு LIOC நிறுவனம் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது,

இதேவேளை, சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களைப் பேச்சுவார்த்தைக்கு PUCSL அழைத்ததாகவும் ஆனால் அவர்கள் அதில் கலந்துகொள்ள வில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது

குறித்த பேச்சுவார்த்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் (PUCSL) இடம்பெறவிருந்தாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் இருப்புக்களை மறைத்து வைத்தல், தரமான எரிபொருளை வழங்காமை போன்ற முறைகேடுகளிலிருந்து மக்களை பாதுகாப்பது பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles