Wednesday, April 15, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு உதவும் வழிகளை ஆராய்வதாக IMF பிரதானி அறிவிப்பு

இலங்கைக்கு உதவும் வழிகளை ஆராய்வதாக IMF பிரதானி அறிவிப்பு

இலங்கை போன்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு உதவக்கூடிய சிறந்த வழிகளை ஆராய்ந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

அதன் முகாமைப் பணிப்பாளர் க்றிஸ்டலினா ஜோர்ஜியெவா இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நாடுகள் பெற்றுள்ள கடன்களை மீள்கட்டமைப்பு செய்வதற்கான தீர்வுமிக்க பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles