Saturday, July 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண் கான்ஸ்டபிளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சார்ஜன்ட்க்கு எதிராக விசாரணை

பெண் கான்ஸ்டபிளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சார்ஜன்ட்க்கு எதிராக விசாரணை

பெண் கான்ஸ்டபிளை வலுக்கட்டாயமாக நெற்றியில் முத்தமிட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் கான்ஸ்டபிள், நாடாளுமன்ற பொலிஸ் காரியாலயத்திற்கு கடமைக்காக சென்று கொண்டிருந்த போது, ​​மாடிப்படி ஒன்றிற்கு அருகில் நின்றிருந்த சந்தேக நபர், அவருக்குப் பின்னால் வந்து பலவந்தமாக நெற்றியில் முத்தமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தால் அச்சமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாடுக்கமைய, சந்தேக நபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles