கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சீரான நிலையில் காணப்பட்டாலும், இன்று (12) தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.
*தங்க அவுன்ஸ் – ரூ. 604,890.00
*1 கிராம் 24 கரட் – ரூ.21,340.00
*24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ. 170,700.00
*1 கிராம் 22 கரட் – ரூ. 19,570.00
*22 காரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.156,500.00
*1 கிராம் 21 கரட் – ரூ. 18,680.00
- 21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.149,400.00