Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரி சட்டத்தில் திருத்தம்

வரி சட்டத்தில் திருத்தம்

இலங்கை உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

இதற்கான திருத்தப்பட்ட சட்டமூல வரைவு நிதியமைச்சின் அறிவுறுத்தல் அடிப்படையில் வர்த்தமானியில் வெளியாக்கப்பட்டுள்ளது.

இது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், இலங்கை இறைவரி திணைக்களத்தின் அதிகரிகாரம் மேலோங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles