Sunday, May 31, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோராட்டத்துக்கு தயாராகும் வாசுதேவ

போராட்டத்துக்கு தயாராகும் வாசுதேவ

22 ஆவது அரசியலமைப்பை எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவில்லையென்றால் எதிர்ப்பை தெரிவிக்க தயார் என வாசுதேவ நாணயக்கார MP தெரிவித்துள்ளார்.

உத்தர லங்கா சபையின் உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles