Friday, April 10, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாரதி அனுமதிப்பத்திரத்தில் மாற்றம்

சாரதி அனுமதிப்பத்திரத்தில் மாற்றம்

தற்போதைய ஓட்டுநர் உரிமத்திற்குப் பதிலாக டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

இதன்படி, தற்போதைய ஓட்டுநர் உரிமத்திற்குப் பதிலாக QR குறியீடு கொண்ட டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles