Friday, April 10, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுறைந்த வருமானம் பெறும் நாடுகளில் இலங்கையும்

குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் இலங்கையும்

இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடுகளின் பிரிவில் சேர்க்குமாறு கோரி சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles