Friday, April 10, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பத்தனை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையில் உள்ள 42 மாணவர்கள் சுகயீனமுற்று கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகயீனம் காரணமாக பாடசாலை ஆசிரியர்களினால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்

இதன்படி, 13 ஆண்களும் 29 பெண்களும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுக்கான சிகிச்சைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles