Sunday, June 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 100,000 ரூபா கொடுப்பனவை 200,000 ரூபாவாக உயர்த்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்த கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சான்றிதழ் அவசியமில்லை எனவும், நட்டஈடு ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தல் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles