Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசிய கொள்கைக்கு அமைய செயற்பட்டால் நாடு வீழ்ச்சியடையாது - ஜனாதிபதி

தேசிய கொள்கைக்கு அமைய செயற்பட்டால் நாடு வீழ்ச்சியடையாது – ஜனாதிபதி

அனைவரும் தேசிய கொள்கைக்கு அமைய செயற்பட்டால் நாடு வீழ்ச்சியடையாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் நிறுவப்பட்டுள்ள மருந்து உற்பத்தி தொழிற்சாலையை இன்று (10) திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles