செய்திகள்உள்நாட்டு5 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

5 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

ஐந்து இலட்சம் ரூபாவுக்கு அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் கிரிவத்துடுவ – ஆடியமுல்ல பிரதேசத்தில் நேற்று (9) இரவு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கஹதுடுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles