Tuesday, March 3, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் இலங்கைக்கான சேவையை ஆரம்பித்தது 'ஏரோப்ளோட்'

மீண்டும் இலங்கைக்கான சேவையை ஆரம்பித்தது ‘ஏரோப்ளோட்’

இடைநிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவிற்கான ஏரோப்ளோட் விமான சேவையின் வணிக பிரிவு விமான சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

ஏரோப்ளோட் நிறுவனம் மற்றும் விமான நிலைய தகவல் மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

இதற்கமைய ரஷ்யாவின் மொஸக்கோ விமான நிலையத்திலிருந்து புறப்படவுள்ள முதலாவது வணிக விமானம் இன்று முற்பகல் 10.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.

இந்த விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் இலங்கைக்கு ரஷ்ய சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles