Wednesday, July 16, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் வாங்க டொலரில்லை

எரிபொருள் வாங்க டொலரில்லை

மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய போதிய டொலர்கள் இன்மையால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் போதிய எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வாராந்த டொலர் வழங்கலை இலங்கை மத்திய வங்கி உறுதி செய்துள்ளது.

போதுமான டொலர் கிடைக்கப்பெற்றதும் 100,000MT மசகு எண்ணெய் தரையிறக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles