அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் அங்கிருந்த பெரிய இறைச்சி அண்டாவுக்குள் விழுந்து உயிரிழந்ததாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தங்கோவிட்ட பகுதியைச் சேர்ந்த பிரேம் என்ற பெயருடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க விசேட காணொளி ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=1156145018326637