இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 20 நாடுகளும் எதிராக 7 நாடுகளும் வாக்களித்தன.
பொலிவியா சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.
அத்துடன், ப்ரான்ஸ், ஜேர்மன் நெதர்லாந்து கொரியா யுக்ரைன், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
இந்தியா, ஜப்பான், மலேசியா, உள்ளிட்ட 20 நாடுகள் வாகெடுப்பை புறக்கணித்தன.
