22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெறவில்லை.
இந்த விவாதம் இன்று இடம்பெறாது என சபாநாயகர் அறிவித்தார்.
கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்