Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் இறக்குமதியில் பாரிய மோசடி - தயாசிறி MP

எரிபொருள் இறக்குமதியில் பாரிய மோசடி – தயாசிறி MP

எரிபொருள் இறக்குமதியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்து 100 மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles